2 Days Residential Workshop - Jaffna

 🗳️✨ இளைஞர் தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் தனித்துவமான வாய்ப்பு! ✨🗳️


🌍 தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தால் (IFES) வழங்கப்படும் இரண்டு நாள் வதிவிட முகாம்!


📢 ஆட்சிமுறையில் இளைஞர் தலைமைத்துவம், ஜனநாயகம் மற்றும் அனைவரையும் உள்வாங்கிய ஆட்சிமுறை குறித்து பிரத்தியேக பயிற்சி!


📅 நாள்: 2025 மாசி 14 & 15


💡 இது உங்கள் தலைமைத்துவத்திறனை மேம்படுத்த ஒரு அரிய வாய்ப்பு!


✅ கலந்துகொள்ள விருப்பமா? உடனே விண்ணப்பிக்கவும்!


Apply Link - https://shorturl.at/fOa01




Comments